Friday, June 25, 2010

பார்வை

இமைக்கும் நொடி
தவிர
எல்லா நொடியும்
அவள் மீது
என் பார்வை

அன்பு

மழைக் கால
குடையில்
அவளும் நானும்
மழையில்
நனைந்த படியே .......